Privacy Policy Generator for AdSense

AdSense Approval

பிளாக்கர்  துவங்கும் அனைவரது கனவும் கூகிள் விளம்பர ஒப்புதலதான். அதற்க்காக வேலைசெய்யும் நேரத்தைவிட, அட்ஸன்ஸ் அப்ரோவளுக்காக யூடியூபில் வீடியோ பார்க்கும் நேரம்தான் ஆதிக்கம்.

பொதுவாக இணையத்தில் விளம்பரம் காமித்து சம்பாதிக்க, பல விளம்பரம் வழங்கக்கூடிய தளங்கள் உள்ளன.

ஆனால் அனைத்திலும் சிறந்து விளங்குவது, அவனைவரும் விரும்புவது கூகிள் அட்ஸன்ஸ் மட்டுமே.

இதற்க்கு காரணம் நிறைய இருக்கிறது. ஆனால் விளம்பர ஒப்புதலுக்கு முக்கியாக பார்க்கப்படுவது Privacy Policy ஆகும்.

AdSense Approval gmail

Privacy Policy Generator for Google AdSense

கூகிள் விளம்பரம் மட்டுமல்ல அணைத்து விளம்பர தளத்திற்குமே, Privacy Policy என்பது மிக அவசியமாக பார்க்கப்படுகிறது.

நாம் இணையத்தளத்தில் Privacy Policy தேவையில்லை, ஆனால் விளம்பர ஒப்புதக்கு அது மிக அவசியமாக பார்க்கப்படுகிறது.

அதிலும் நீங்கள் உருவாக்கும் பாலிசி AdSense Approval Privacy Policy ஆக  இருக்கவேண்டும் என்பது கட்டாயம்.

எனக்கு இதில் 4 வருட அனுபவம் உள்ளது. நான் நிறைய ஒப்புதல்களை வங்கேயுள்ளேன்.

h3 style="text-align: left;">Blogger Monetization Rules In Tamil

உங்கள் இணையத்தளத்தில் விளம்பர ஒப்புதல் கிடய்க்கவில்லையென்றால், முதலில் உங்கள் Privacy Policy-யை மாற்றுங்கள்.

பொதுவாக விளம்பர ஒப்புதலுக்காக நாமே Privacy Policy எழுதமுடியும். ஆனால் அதற்க்கு நாம் முதலில் AdSense Approval Policy கட்டுப்பாடுகளைபற்றி தெரிந்திருக்கவேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு AdSense Approval Privacy Policy உருவாக்க கீழே உள்ள பகுதியை பயன்படுத்துங்கள்.


உங்களுக்கு உதவவே இந்த பகுதியை உருவாக்கினேன். நிச்சயமாக உங்கள் தளமானது விளம்பரத்திற்கு தகுதியாகும்.

இப்போதே மாற்றுங்கள்.

உங்கள் இணையதளத்திற்கு SEO META TAG உருவாக்க கீழே உள்ள பகுதியை பயன்படுத்துங்கள்.

Some Other Referral to You

Beat Themes: CLICK HERE

Slide Show: CLICK HERE

Keyword: CLICK HERE

Single Page Website: CLICK HERE

Table Content: CLICK HERE