காரணாம் என்னவென்றால் நம் உழைப்பு அதிகமாக இருந்தாலும், பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணம் பெரும்பாலும் Blogger Responsive வடிவமைப்பில் தான் இருக்கும்.
Blogger Top Best Thems & Tamplets
வந்தவுடன் Blogger Responsive Templates பதிவிறக்கம் செய்ய நினக்கிரிகலா? ஒருநிமிடம் நான் சொல்வதை கேளுங்கள், காரணம் நல்ல அனுபவம் இல்லாமல் வெற்றியடைவது சற்று கடினம்.
எந்த ஒரு இணையதளமும் வளர்ச்சி அடைவதில் பெரும் பங்குவகிப்பது அதன் வடிவமைப்புதான், இதை நாம் மறுக்கமுடியாது.
காரணாம் என்னவென்றால் நம் உழைப்பு அதிகமாக இருந்தாலும், பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணம் பெரும்பாலும் வடிவமைப்பில் தான் இருக்கும்.
எனவே நல்லதகவல்கள் இருந்தால் மட்டும் போதாது, பார்க்க நல்ல வடிவமைப்பும் இருக்கவேண்டும்.+
அதோடு, இப்போதெல்லாம் பெருமாளும் அனைவரும் மொபைல்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.
எனவே உங்கள் இணையத்தளம் மொபைலில் நன்றாக திறக்கும்மாரு, அதாவது சரியான அமைப்பில் திறக்குமாறு வடிவமைத்தாய் அவசியம்.
எனவே, பலரும் உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்துகின்றேனெர், வடிவமைப்பில் இருக்கும் நல்ல விஷயங்களை மறந்துவிடுகின்றேனெர்.
- கூகிள் விளம்பர உத்தரவாதம்
- விளம்பரங்களுக்கு பொருத்தமான இடம்
- விரைவான வேகம்
- எளிதில் பார்ப்பவர்கள் புரிந்துகொள்வது
- அனைத்திலும் திறக்கும் திறன்
- பார்வையாளர்களின் நல்ல அனுபவம்
இதுபோன்ற நிறைய நன்மைகல் அடங்கியுள்ளது இதனை எப்படி நாம் ஒதுக்க முடியும்.
எனவே உங்கள் கனவு நல்ல இணையத்தளம் உருவாக்க வேண்டுமென்றால் நிச்சயமாக உங்களுக்கு இதனை பற்றி தெரிந்திருக்கவேண்டும்.
இப்போது இந்த தலத்தில் நான் வழங்குவது அனைத்தும் பிளாக்கர் இணையத்திக்கு மட்டுமே பொருந்தும்.
அனைவருமே முதலில் ப்லோக்கெரில்தான் முதல் அனுபவம் கொண்டிருப்பர், முதலில் இலவச இணையத்தில் தொடங்கி பின்னர் முதலீடு செய்வது நல்லது.
கேழே நான் பட்டியலிட்ட தீம்ஸ்களை இலவசமாக பயன்படுத்துங்கள், இவைகளோடு நான் வேலைசெய்திருக்கிறேன், அதாவது இணையத்தளம் வடிவமைத்திருக்கிறேன்.
Best News responsive blogger templates click here
Best Sanai responsive blogger templates click here
Best FB responsive blogger templates click here
Best DroidBuzz responsive blogger templates click here
Best Faster responsive blogger templates click here
Best Amp news responsive blogger templates click here
Zamia Style responsive blogger templates click here
இந்த அனைத்து தீம்ஸ்களையும் கண்டறிய 2 நாட்களானது எனக்கு, எனவே உங்களின் இந்த அனுபவத்தை என்னோடு கமெண்ட்டில் பகிருங்கள்.
மற்றவர்களுக்கும் உதவ இதனை பகிருங்கள். மேலும் இணையத்தளம் சார்ந்த தகவ்களுக்கு எனது யூடுப் சேனலை பின்பற்றுங்கள்.
Free Customizable Blogger Templates
3D Blogger Templates free | XML website templates free download |
---|---|
Top 10 Blogger Templates Free | |
Latest Blogger New Free Temes | |
Notable Theme Blogger Download | |
$3000 Dollars, WordPress Themes Free | |
Adsense Responsive Template | |
Amazing Blogger SEO Themes 100% Best Preview | |
Best Action All of these will lead | |
Free Premium Blogger Template, SEO friendly | |
Top Best New Free Grid Style • SEO Optimized | |
Blogger Templates Free Download page 1 | |
Blogger Templates Free Download page 2 | |
Blogger Templates Free Download page 3 |
Full Customizable Blogger Html Coding
Important Blogger Html Code | Full Html File Here free download |
---|---|
Blogger Customizable Html Code Page 1 | |
Blogger Customizable Html Code Page 2 | |
Blogger Customizable Html Code Page 3 |
sema bro
பதிலளிநீக்குhttps://ukanlearn.blogspot.com/ please accept pannikonga bro intha comment ah
பதிலளிநீக்குஎனக்கு ஒரு உதவி தேவை நான் எப்படி உங்களை தொடர்பு கொள்நது
பதிலளிநீக்குtelegram
நீக்குtelegram sms
நீக்குnice bro : https://yuvan365.blogspot.com
பதிலளிநீக்குhi,bro i purchased in go daddy only domain ,but i can not without www, and i have also domain property,http,https,http://www,https://www, i have one but 5 version , how many wants,
பதிலளிநீக்குThank you for this template and really useful , great work .
பதிலளிநீக்குTemplates ah blogger la endha settings la poi, apply pannanum nu reply pannunga na
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு