(BLOGGER) SLIDE SHOW HTML CODE IN TAMIL

பிளாக்கர் இணையத்தளத்தில் நாம் அதிக அளவு (Option) வசதிகளை பார்க்கமுடிவதில்லை.

ஒருசில முக்கிய (Page) பகுதிகளை உருவாக்குவதற்க்காக நமக்கு சிலவகை (HTML) கோட் தேவைப்படுகிறது.  அவைகளை கொண்டே நமது பிளாக்கர் தளத்தை அதிக அளவு (PROFESSIONAL) ஆக மாற்றமுடியும்.

How To Add Blogger Slide Show html code DOWNLOAD In Tamil



இவை நமக்கு வருமானத்தையும் தேடித்தரும் என்பதில் சந்தேகம் இல்லை!

நீங்கள் கவனித்ததுண்டா ஒருசில (DOWNLOAD) பதிவிறக்க லிங்க் கொடுக்கும்போது சிலநிமிடங்கள் கழித்து துவங்கும், இதுவும் ஒருவகை வருமான சூத்திரமாகும்.

மேலும் சில (HTML) கோட்  ஆனது நமது இணையதள (ARTICLE) கட்டுரையில் சிலபுகைப்படங்களை தானாக (SLIDER) மாற உதவும்.

Slideshow

FOLLOW THE FULL VIDEO YOU CAN DO THIS:

1 / 5
Caption Text
2 / 5
Caption Two
3 / 5
Caption Three
4 / 5
Caption Four
5 / 5
Caption Four

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் இன்று நாம் இந்த  (ARTICLE) கட்டுரையில் புகைப்படங்களை தானாக மாற உதவும் (HTML) கோட் பற்றி பார்க்கலாம்.

இதனை எப்படி பயன்படுத்துவது என்ற முழுத்தகவல்கள் அடங்கிய விடியோவும், மற்றும் அதற்க்கான (HTML)ம்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
slider downlod

உங்களுக்கு (BLOGGER)க்கு என்னுடைய முக்கிய பரிந்துரைகள் கீழே!

உங்கள் (BLOGGER) தளத்திற்கு தேவையான அனைத்தும்  இங்கேயே!!
  • நல்ல (KEYWORD) குறிக்கோள் தேடல் CLICK HERE
  • அனைத்துவிதமான  (BLOGGER CODE) CLICK HERE
  • சிறந்த பிளாக்கர் (THEMES) பதிவிறக்கம் CLICK HERE
  • MY BLOGGER THEMES CLICK HERE
  •  YOUTUBE Configure a Button CLICK HERE