பொதுவாக நாம் நமது இணையதள வருமானமானத்தை அதிகமாக்க நினைப்பது சாதாரணமான ஒரு குணம்தான்.
இருப்பினும் பலரின் இணையத்தளமானது கூகிள் (Adsense) நம்மிதான் உள்ளது.
அந்தசூழ்நிலையில் பார்க்கப்போனால், நமது தலத்தில் ஒளிபரப்பாகும் விளம்பரமே அந்த வருமானத்தை முடிவுசெயகிறது.
ஆகையால், விளம்பரத்தை மூலதனமாக நம்பியுள்ளதங்கள் சில யுக்திகளை கையாள்வது அவசியமாகிறது.
அப்படிப்பட்ட ஒரு சிறந்த வழிமுறையைத்தான் இப்போது காணப்போகிறோம்.
How to Use Increase Adsense Revenu
அதாவது, பலருக்கு கூகுளின் விளம்பர ஒப்புதல் கிடைத்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வருமானம் வருவதில்லை.
அதுபோன்ற சூழலில் உங்களுக்கு சில ஆலோசனைகள் நிச்சயம் தேவைப்படும்.
அதைவழங்கத்தான் நான் இப்போது இங்கு உங்களை சந்துள்ளேன்.
நான் இப்போது உங்களுக்கு வழங்கப்போகும் ஆலோசனையானது, Blogger Latest New Timer Script ஆகும்.
நீங்கள் எழுதக்கூடிய இனைய கட்டுரையில் (ப்லோக் போஸ்ட்) ஒருசில இடத்தில மக்களுக்கு ஏதேனும் வழங்க நினைப்பீர்கள்.
உதாரணமாக:
- PHOTOS
- VIDEOS
- PNG
- TAMPLEATS
Benefits of Blogger Timer Script
இதுபோன்று, நீங்கள் வழங்கக்கூடிய பதிவிறக்க பகுதியை (டவுன்லோட் லிங்க்) 15 முதல் 30 வினாடிகள் காத்திருந்து செய்யும்படி செய்யலாம்.
அவ்வாறு நீங்கள் செய்யும்போது உங்கள் தளத்தின் பர்வ்யளர்கள் அதிகசமயம் உங்கள் தலத்தில் இருக்கநேரிடும்.
அப்போது உங்கள் இணையப்பகுதில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை பார்ப்பதாலும், அதை தொடுவதாலும் உங்கள் வருமானம் இருட்டப்பகும்.
இந்தவகையில் உங்களுக்கு உதவவும் (Blogger Latest New Timer Html Script) கோடிங்கை கிழே பதிவிறக்கம் செய்யலாம்.
நான் மேலே குறிப்பிட்ட டவுன்லோட் முறை எவ்வாறு வேலைசெய்யும் என்பதை இந்த பதிவிறக்கத்தின்போது நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
How to Use Blogger Timer Html Script
இதைப்பற்றிய அதிக விவரங்களுக்காக எனது ROCKER MIX TEACH -ன் விடியோவை கிழே கொடுத்துள்ளேன்.
இதனை சரியான முறையில் பயன்படுத்தி உங்கள் வருமானத்தி அதிகரித்து மகிழுங்கள்.
பின்குறிப்பு:
இந்த Blogger New Timer Script உபயோகப்படுத்தும் இடத்தில கூகிள் விளம்பரத்தை உள்ளிடுங்கள்.
அப்போதுதான் 20-30 வினாடிகள் காத்திருக்கும் பார்வையாளர்கள் விளம்பரத்தை தொடவோ பார்க்கவோ வாய்ப்புக்கிட்டும்.
0 கருத்துகள்