பொதுவாக நாம் எழுதக்கூடிய இணையதள கட்டுரைகள் கூகிளில் முதல் 10 எண்ணில் தோன்ற உதவுவது குறிச்சொல் ஆகும் (Best Keyword Only).
உங்களின் எந்தவிதமான கேள்விகளுக்கும் (facebook messenger) மூலமாக 24 மணிநேரமும் உதவிகிடைக்கும். இது மிகமுக்கிய சிறப்பம்சமாகும்.
சிறந்த 'Keyword' அதை நாம் தேர்வுசெய்யும் விதமே நம் வெற்றிக்கு முதல் காரணமாக அமைகிறது.
உலகமுழுக்க பலவிதமான குறிச்சொல், அதாவது (Best Keyword) தேட உதவும் தளங்கள் இருந்தாலும், இன்றுவரை 'ahrefs' ஒன்றே அனைத்திற்கும் முதல் இடத்தில் உள்ளது.
இதை நாம் வாங்கவிரும்பினால் மாதம் 10,000க்கும் அதிக தொகை ஆகும். இதன் காரணமாகவே இந்த (ahrefs) என்பது புதிய மற்றும் சிறிய இணையதல பயன்பாட்டாளர்களுக்கு சாத்தியப்படாத ஒன்றாகஉள்ளது.
இதை தற்போது சாத்தியமாக்க ஒருவழி உள்ளது, மாதம் Rs 499 மூலமாக இதனை உங்களால் உபயோகபடுத்தமுடியும்.
அதுவும் இந்த Promo code - ROCKERMIXTEACH பயன்படுத்தினால் உங்களுக்கு Rs 348/-ல் கிடைக்கும்.
இதன் உதவி கிடைத்த எந்த ப்ளாகரும் தோற்றதில்லை என்றுசொல்லும் அளவிற்கு இதன் ஒத்துழைப்பு இருக்கும்.
Rs.10,000 அதிகமான இந்த (ahrefs) பயன்பாட்டை நீங்கள் குறைவான விலைக்கு வாங்குவதால், உங்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்த அளவு குறிச்சொல் தேடல் கொடுக்கப்படும்.
குறிப்பாக இது இந்திய நிறுவனத்தால் பிரித்து வழங்கப்படும் வாய்ப்பாகும்.
இதை வாங்க விரும்பினால் கீழேஉள்ள லிங்கை பயன்படுத்துங்கள்.
முதலில் உங்களுக்கான கணக்கை உருவாக்கவேண்டும்.
இதில் நிறையவகையான இணையதள பயன்பாடுகள் கிடைக்கும். நமக்கு (ahrefs) மட்டும் ஒரு மாதத்திற்கு வாங்குவதற்கு கிழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இதன் ஒருமாதவிலையானது Rs 399 ஆகும். ஆனால் நீஎன்கை இந்த Promo code - ROCKERMIXTEACH (51 OFF) உங்களுக்கு Rs 348-க்கு கிடைக்கும்.
நீங்கள் இதனை வாங்கி முடித்தபிறகு பயன்படுத்த கிழே உள்ள புகைப்படத்தை பின்பற்றுங்கள்.
உங்களின் எந்தவிதமான கேள்விகளுக்கும் (facebook messenger) மூலமாக 24 மணிநேரமும் உதவிகிடைக்கும். இது மிகமுக்கிய சிறப்பம்சமாகும்.
2 கருத்துகள்
hi
பதிலளிநீக்குbought it, using rockermixteach coupon code
பதிலளிநீக்கு