அதற்கான இலவச பயிற்சியும், இலவச (one page responsive website template free download) உங்களுக்கு இதில் கிடைக்கும்.
One Page Website Templates Free Download HTML with CSS
பொதுவாக இணையத்தளம் (Blogger) திறந்தால், அதில் நாம் தினமும் பல விதமான கட்டுரைகளை (article)எழுத வேண்டியிருக்கும்.
ஆனால் ஒருமுறை உருவாக்கி காலம் முழுவதும் வருமானம் ஈட்டக்கூடிய இணையதளம் தான், ஒரு பகுதி இணையதளம் அதாவது (SINGLE PAGE WEBSITE) என்பார்கள்.
இது பலவகையில் நமக்கு பார்ப்பதற்கு கிடைக்கும:.
- Bank Details
- YouTube Video Downloader
- Article Generator
- Age Calculator
- Image Compressor
குறிப்பாக வங்கியின் ஐஎஃப்சி (IFSC) கோட் வைத்து, இந்தியா முழுக்க உள்ள அனைத்து வங்கிகளின் விலாசம், அதனுடைய மொபைல் நம்பர் போன்ற தகவல்களை எப்படி பெறுவது என்பது பற்றிய ஒரு இணையதளத்தை தான்.
One page Blogger html template free download
இது முழுக்க முழுக்க இலவசமாக கூகுள் பிளாக்கர் தளத்தை உபயோகப்படுத்தி உருவாக்க முடியும்.
அதற்கான இலவச பயிற்சியும், இலவச (one page responsive website template free download) உங்களுக்கு இதில் கிடைக்கும்.
இதை உபயோகப்படுத்தி, ஒரு நல்ல மொபைல் மற்றும் கம்ப்யூட்டரில் தெளிவாகத் தெரியக்கூடிய ஒரு இணையதளத்தை உங்களால் உருவாக்க முடியும்.
அதிகப்படியான தகவல்கள் அனைத்தும், இதே இணையதளத்தின் யூடியூப் (ROCKER MIX TEACH) சேனலில் ஒளிபரப்பாகும். அதற்கு தேவையான அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
One page website seo tips
இதை நீங்கள் (சிங்கிள் பேஜ்) இணையதளம் என்று குறிப்பிடலாம். இதனை ஒருமுறை உருவாக்கி ஆரம்பகட்ட பார்வையாளர்களை மட்டும் அதில் நீங்கள் கொண்டு செல்லவேண்டும்.
அப்படி சேர்க்கும் போது, அந்தப் பார்வையாளர்கள் எவ்வாறு அதில் இருக்கிறார்கள், எவ்வளவு நேரம் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை பொருத்து, தானாக உங்கள் இணையதளத்தை (GOOGLE) தனது பகுதியின் முதல் பக்கம் இரண்டாம் பக்கத்தில் கொண்டு சேர்க்கும்.
Single page website template html free download
இது ஒரு முறை இது நல்ல இடத்தை கூகுளில் சேரும்போது, வாழ்நாள் முழுக்க உங்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரும்.
இதில் நீங்கள் கட்டுரை எழுத, அல்லது வேறு ஏதாவது வேலை செய்யவும் தேவை இருக்காது.
முடிந்தால் ஒரு தனி இனய பெயர் அதாவது (டொமைன்) மட்டும் வாங்கி இதோடு இணைத்து கொண்டால் போதுமானது.
இந்த ஒரு பகுதி (one page website) இணையதளம் உருவாக்கத்திற்க்கான இணையதளத்தை காண (html free download) பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை பயன்படுத்துங்கள்.
மேலும் தகவல்களுக்கு இந்த இணையதளத்தின் யூடியூப் சேனலை தொடர்பு கொள்ளுங்கள்.
https://bankifsctool.blogspot.com/ BRO POI PAARUNKA KONJAM CUSTOMIZE PANNIRUKKEN
பதிலளிநீக்குBro Super
பதிலளிநீக்குI love all your videos and contents
https://hackograph.blogspot.com
Best Top 5 websites in Tamil -Website in tamil Part 2
பதிலளிநீக்குhttps://enjoytechinformation.blogspot.com/2020/12/best-top-5-websites-in-tamil-website-in.html
PLZ Watch 🤓🤓🤓🤓🧐🧐🧐 and Share 🙏👈👈👈🤟 this site.
Bank IFSC codes theme error found... Check and update bro...
பதிலளிநீக்குhttps://www.danieluniquewebsite.com/2021/08/realme-c20-mobile-phone.html#more
பதிலளிநீக்குhttps://computerkadal.blogspot.com/ ennodawebsite parunga bro
பதிலளிநீக்குSuper Bro. நீங்க தனியா Domain பணம் கொடுத்து வாங்கலையா. Free Blogger use பண்றீங்களா? FREE BLOGGER USE பண்ணுனா MONETIZATION கிடைக்குமா?. எத்தனை நாள் ஆகும்?. நான் புதுசு ஒரு website ஆரம்பிக்கலாமா என்று இருக்கேன். But, no money. Help me guide
நீக்குதகவலுக்கு நன்றி நண்பரே!..
பதிலளிநீக்குhttps://www.scientificjudgment.com/