இணையதள (Post) கட்டுரைகளை பிறர் காப்பி செய்து அவர்களுடைய இணையதளத்தில் உபயோகப்படுத்தாமல் தடுப்பதற்கு
பொதுவாக நாம் எழுதும் போது நாம் எழுதும் இணையதள (Post) கட்டுரைகளை பிறர் காப்பி செய்து அவர்களுடைய இணையதளத்தில் உபயோகப்படுத்தாமல் தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை தான் இங்கு பார்க்க போகிறோம்.
இதில் நான் உங்களுக்கு கூற விருக்கும் தகவலானது கூகுள் மூலம் இலவசமாக வழங்கப்பட்ட பிளாக்போஸ்ட் இணையதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஒருவேளை உங்களிடம் சொந்தமான WoerPress-ல் இருந்தால் அதில் பலவிதமான பிளகின் இருக்கின்றது, அதனை கொண்டு உங்களால் உங்களுடைய இணையதள போஸ்ட்டை பாதுகாக்க முடியும்.
ஆனால் ப்லோகரில் எந்த ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு அமைப்பும் கிடையாது, ஆகையால் ஒரு சில Html கோடிங்கை நாம்தான் செய்ய வேண்டியிருக்கும்.
அவ்வாறு ஒரு எளிமையான கோடி முறையை தான் உங்களுக்கு நான் தற்போது கற்பிக்கப் போகிறேன். அந்த கோட் இங்கே வழங்க போகிறேன்.
இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய அறிய தகவல் வீடியோவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட போனால் உங்களுடைய பிளாக்கரில் லேயவுட் என்ற ஆப்ஷனை அணுகி, அதில் கெஜட்டில் (எச்டிஎம்எல்) ஆப்ஷன் தேர்ந்தெடுத்து அதில் இந்த கோடை பதிவேற்றம் செய்தால் போதுமானது. அதிக தகவலுக்கு கீழே உள்ள வீடியோவை பின்பற்றலாம்.
Stop copying web articles On Blogger Sites Full Video
domain வாங்கினால் இது தேவையில்லையா
பதிலளிநீக்குitharkkum atharkkum sammantham illai
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குhttps://www.trendingology.online/?m=1
பதிலளிநீக்குநீங்கள் தரும் தகவல்கள் எங்களுக்கு பலவகைகளிலும் சிறந்த வழிகாட்டுதல்களாக இருக்கிறது... நன்றி!
பதிலளிநீக்குhttps://www.scientificjudgment.com/