YouTube Configure Button Fixing On Blog Article In Tamil

அதாவது நாம் சம்பாதிக்க திறமை இருந்தால் மட்டும் போதும் என்பதுதான் (YOUTUBE) மற்றும் (BLOGGER) ஆகும்.

YouTube Subscribe Button for Blogger

இணையதள வருமானம் என்றாலே நமக்கு முதல் ஞாபகம் வருவது (YOUTUBE) மற்றும் (BLOGGER) தான்.

இதற்க்கு காரணம் இவை இரண்டு தளங்களும் இலவசமானதோடு மட்டுமல்லாமல் நேர்மையானது.

அதாவது நாம் சம்பாதிக்க திறமை இருந்தால் மட்டும் போதும் என்பதுதான்  (YOUTUBE) மற்றும் (BLOGGER) ஆகும்.

அதாவது, இப்போது உள்ள காலகட்டத்தில் இணையத்தள வருமானம் (ONLINE EARNING)  என்பது அனைவரும் விரும்பும் ஒன்று, அதற்க்கு  (YOUTUBE) அல்லது (BLOGGER) நிச்சயம் தேவைபடும்.

நாம் குறிப்பிடப்போனால் நிறைய இருக்கும் ஆனால் நம்பிக்கையானது என்ற பட்டியலில் இவை இரண்டுமட்டுமே இருக்கும்.

கூகுள் (ADSENSE) மூலமாக நமக்கு வரும் வருமானமானது நிரந்தர வருமானமாகும், அதாவது காற்று, மழை, வெய்யில் போன்ற எதிலும் பாதிக்காது.

நினைக்கும்போது வேலை செய்யலாம், நினைக்கும்போது விடுமுறை எடுக்கலாம், உங்களுக்கு முதலாளி கிடையாது, யாரிடமும் பதில் சொல்லவேண்டிய அவசியமும் கிடையாது.

இதுபோன்ற பல நன்மைகளை கொண்டதுதான் (GOOGLE ADSENSE) ஆகும், எனவேதான் அனைவரும் இதற்க்கு ஆசைப்படுகின்றனர்.

சரி அதிகம் பேசாமல் இன்றய முக்கிய தகவலை பார்ப்போம்...

உதாரணமாக, நீங்கள் ஒரு (BLOGGER) அல்லது (YOUTUBE) வைய்திருந்தால், அத்தனைவது ஒன்றுக்கு ஒன்று வளர்ச்சியடைய உதவியாக இருக்கும்.

அதேபோல் வருமானமும் இருதரப்பிலிருந்தும் வரும் வாய்ப்புகளும் அமையும்,

எனவே இப்போது நாம் பார்க்கப்போவது உங்கள் இணையதள பக்க கட்டுரையில் (ARTICLE) எப்படி யூடுப் (SUBSCRIBER) லோகோவை பொருத்துவது என்பதுதான்...

Custom YouTube Subscribe Button

இதற்க்கு கூகிள் சொந்த இணையத்தளமானது இருக்கிறது, அதன் பெயர் Configure a Button ஆகும்.

இதற்கான முழு விளக்கம் கொண்ட விடியோவை கிழே இணையத்துள்ளேன், அதில் மிகச்சுலபமாக கூறியுள்ளேன்...

அதை பின்தொடர்ந்து உங்கள் அணைத்து இணையத்தை பகுதிகளிலும் உங்கள் யூடுப் (SUBSCRIBER) லோகோவை பொருத்துவதன்மூலம், உங்கள் இணையதள கட்டமைப்பானது அதிகரிக்கும்.

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்............

Configure a Button

              

உங்கள் (BLOGGER) தளத்திற்கு தேவையான அனைத்தும்  இங்கேயே!!

  • நல்ல (KEYWORD) குறிக்கோள் தேடல் CLICK HERE
  • அனைத்துவிதமான  (BLOGGER CODE) CLICK HERE
  • சிறந்த பிளாக்கர் (THEMES) பதிவிறக்கம் CLICK HERE
  • MY BLOGGER THEMES CLICK HERE
  •  YOUTUBE Configure a Button CLICK HERE
  • புகைப்படங்கள் தானாக மாற CLICK HERE 

COMMENTS

BLOGGER: 5
  1. https://googleads.g.doubleclick.net/pagead/html/r20200805/r20190131/zrt_lookup.html

    பதிலளிநீக்கு
  2. .xyz domain +
    Free 1 year hosting
    Free ssl certificate
    Free business email
    Unlimited Subdomain
    At Rs 49/Month
    Click here

    பதிலளிநீக்கு
  3. Thank you for sharing useful information with us. please keep sharing like this. And if you are searching a unique and Top University in India, Colleges discovery platform, which connects students or working professionals with Universities/colleges, at the same time offering information about colleges, courses, entrance exam details, admission notifications, scholarships, and all related topics. Please visit below links:

    Advantages of Getting Master of Computer Application (MCA) Degree After Graduation

    What are the career and jobs opportunities after Master of Computer application (MCA)

    பதிலளிநீக்கு

பெயர்

code,17,G knowledge,4,Indian government jobs vacancy,2,News,22,sco,12,social medias,3,TECHNICALLY,24,themes,13,
ltr
item
ROCKER MIX TEACH : YouTube Configure Button Fixing On Blog Article In Tamil
YouTube Configure Button Fixing On Blog Article In Tamil
அதாவது நாம் சம்பாதிக்க திறமை இருந்தால் மட்டும் போதும் என்பதுதான் (YOUTUBE) மற்றும் (BLOGGER) ஆகும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQSlrh7dUPLL43ieW8cBrUlz8CnsGEhjYa3poh9CpfP_sjPNTEkLu9gHH5TT1ngt7EV7ub1NHYr3npexByeNrbVBZUsb-H1d0z4vmOd435mFMkF8e-jplf5pHdOa3tHEGjYVpUD2xOHfI/w500-h500/Configure+a+Button.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQSlrh7dUPLL43ieW8cBrUlz8CnsGEhjYa3poh9CpfP_sjPNTEkLu9gHH5TT1ngt7EV7ub1NHYr3npexByeNrbVBZUsb-H1d0z4vmOd435mFMkF8e-jplf5pHdOa3tHEGjYVpUD2xOHfI/s72-w500-c-h500/Configure+a+Button.png
ROCKER MIX TEACH
https://www.technologymixed.com/2020/07/youtube-subscriber-button-html-making-in-tamil.html
https://www.technologymixed.com/
https://www.technologymixed.com/
https://www.technologymixed.com/2020/07/youtube-subscriber-button-html-making-in-tamil.html
true
5937162308637394203
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content