How To Get More CPC Adsense 100% Unique - Interest Base Ads

Adsense CPC உண்மை தெரிந்தால் நீங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள் அதைப் பற்றிய ஒரு தெளிவான தொகுப்புதான் இது இது ஒரு தனி வழியை வகுத்துத் தரும்.

Adsence CPC அதிகப்படுத்த ஆசைகொண்டு, இணைய தளத்தில் நிறைய தகவல்களையும், YouTube சேனலில் வீடியோக்களைப் பார்ப்பதில் நம் நேரங்களில் செலவிடுகிறோம்.

Adsense cpc increase images

இதில் உண்மை தெரிந்தால் நீங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள் அதைப் பற்றிய ஒரு தெளிவான தொகுப்புதான் இது இது முற்றிலும் உங்களுக்கு ஒரு தனி வழியை வகுத்துத் தரும்.

How To Finding Highest CPC Adsense Keywords Guides?

பொதுவாக இணைய தளங்களில் இருந்தாலும் சரி யூடியூப் சேனலில் இருந்தாலும் சரி நாம் தவறான தகவல்களை தெரிந்து கொண்டு வேலை செய்யும் போது நாம் வருமானம் அதிகரிக்க வெகுநாட்கள் ஆகிறது

எனவே நல்ல தகவல்கள் என்னவென்று தெரிந்து கொள்வதோடு தவறான தகவல்கள் என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம்

தவறான தகவல் 1

பொதுவாக நமக்கு அறிவுறுத்தப்படும் விஷயம் என்னவென்றால்? cpc அதிகப்படுத்துவதற்கு அதிக cpc அளவுகள் keyword தேர்வு செய்யவேண்டும் என்பதே

ஆனால் உண்மை என்னவென்றால்? Adsense cpc $0.00 இருக்கும் ஒரு keyword தேர்வு செய்து நீங்கள் போஸ்ட் எழுதினாலும் அதிலும் கூகுள் விளம்பரம் தெரியும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

தவறான தகவல் 2

அடுத்து பெரிதும் அனைவராலும் கூறப்படுவது என்னவென்றால்? Adsense விளம்பர தரும் இணையதளங்களில் குறைவான CPC தரும் இணையதளங்களை நாம் நிறுத்தி விட்டால் நமக்கு வருமானம் அதிகமாகும் சிபிசி அளவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுவும் ஒரு தவறான கருத்து.

True Ways To Get More CPC Adsense 100% Unique

முதலில் ஆங்கிலத்தில் தவிர வேறு எந்த மொழியில் நாம் Blog போஸ்ட் எழுதினாலும் நமக்கு Adsence cpc அளவு குறைவாகத்தான் கிடைக்கும் என்ற கருத்தை நீங்கள் முழுமையாக மறுக்க வேண்டும்.

சரியான வழிமுறை 2

முதலில் நாம் எந்த ஒரு போஸ்ட் எழுதினாலும் அதற்கான keyword google adwords planning தேர்வு செய்வது ஒரு நல்ல வழியாக அமையும்

இதில் முக்கியமானது cpc அளவு $0.00 இருக்கும் keyword தேர்வு செய்ய வேண்டாம் என்று நீங்கள் நினைப்பது தான். 

அது மிகவும் தவறான ஒன்றாகும். Low Adsence cpc உள்ள ஒரு keyword தேர்வு செய்து எழுதுவது எந்த தயக்கமும் நீங்கள் கொள்ள வேண்டாம்.

சரியான வழிமுறை 2

இதில் இருக்கும் உண்மை என்னவென்றால் நம் இணைய தளத்தில் கூகுள் வழியாக காட்டப்படும் விளம்பரங்கள் அனைத்துமே adwordsல் இருந்து வரும் cpc அளவை பொருத்து காட்டுவது கிடையாது என்பதை முதலில் உணர வேண்டும்.

உதாரணமாக நம் இணைய தளத்தை பார்வையிடும் பார்வையாளர்கள் ஓரிரு நாட்களுக்கு முன்பு எந்த இணைய தளங்களை பார்வையிட்டார்கள் அவர்களின் விருப்பம் என்னவோ அதை பொறுத்தே விளம்பரங்கள் அவர்களுக்கு காண்பிக்கப்படும்.

தெளிவாக கூற வேண்டும் என்றால் ஒரு பிளைட் டிக்கெட் புக் செய்வதற்காக ஒரு இணையத்தளத்தை ஒருவர் பார்வையிட்டு இருந்தால்.

அவர் நாம் வேறு எந்த மொழியில் போஸ்ட் எழுதி இருந்தாலும் நம்முடைய இணையதளத்தில் வரும் போது அந்த டிக்கெட்டுக்கான விளம்பரமே அவர்களுக்கு காண்பிக்கப்படும்.

எனவே நீங்கள் எப்போதும் Adsence cpc கவனம் செலுத்த வேண்டாம் உங்கள் வேலையில் நல்ல திறனோடு கவனம் செலுத்தும்போது

பார்வையாளர்களின் விருப்பம் என்னவோ அதை பொறுத்தே விளம்பரங்கள் காண்பிக்கப்படும் அதற்கான விலையை உங்களுக்கு சம்பளமாக கிடைக்கும்


What is your Adsense CPC intention after reading this thoroughly?

இந்த Blogpostல் Get More CPC Adsense 100% Unique ways பின்புறம் இருக்கும் உண்மை என்னவென்று தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன் இதைப்பற்றி உங்களுடைய மேலான கருத்துக்களை என்னோடு பகிரவும்


COMMENTS

BLOGGER: 3

பெயர்

code,17,G knowledge,4,Indian government jobs vacancy,2,News,22,sco,12,social medias,3,TECHNICALLY,24,themes,13,
ltr
item
ROCKER MIX TEACH : How To Get More CPC Adsense 100% Unique - Interest Base Ads
How To Get More CPC Adsense 100% Unique - Interest Base Ads
Adsense CPC உண்மை தெரிந்தால் நீங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள் அதைப் பற்றிய ஒரு தெளிவான தொகுப்புதான் இது இது ஒரு தனி வழியை வகுத்துத் தரும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivSi_FIQT9ajqIsEEJV34nQ_wQmMbYkNyDApikNcqAwy4g7AJjkEX7O7wC6cTyyWnQgCt1Zq3Tck97CXHDiLR5Yzg10DBqXgE6lHCuAqUc4Tq-FlmRJlW2NrXhtULwrkWzu4N-dncoOZw/w640-h360/Get-More-CPC-Adsense-100%2525-Unique-image.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivSi_FIQT9ajqIsEEJV34nQ_wQmMbYkNyDApikNcqAwy4g7AJjkEX7O7wC6cTyyWnQgCt1Zq3Tck97CXHDiLR5Yzg10DBqXgE6lHCuAqUc4Tq-FlmRJlW2NrXhtULwrkWzu4N-dncoOZw/s72-w640-c-h360/Get-More-CPC-Adsense-100%2525-Unique-image.jpg
ROCKER MIX TEACH
https://www.technologymixed.com/2020/01/get-more-cpc-adsense-unique.html
https://www.technologymixed.com/
https://www.technologymixed.com/
https://www.technologymixed.com/2020/01/get-more-cpc-adsense-unique.html
true
5937162308637394203
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content