Tamil People Money News PACL: பணம் திருடு போனது-பல ஆயிரம் கோடி

தமிழ்நாட்டில் நிறைய நபர்களுக்கு தெரியாத ஒரு முக்கியமான tamil news தகவலாகும்.

Pacl Today Latest Tamil News 

இந்த tamilnews தகவல் சற்று அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தை அளிக்க வாய்ப்பு உள்ளது! காரணம் இது தமிழ்நாட்டில் நிறைய நபர்களுக்கு தெரியாத ஒரு முக்கியமான tamil news தகவலாகும்.  ENGLISH NEWS
Pacl refund pearls login tamil news
Today latest news 

பிஏசிஎல் நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் 2014 மே மாதம் 21ம் தேதி இந்த நிறுவனத்தை சிபி கையகப்படுத்தியது வரி ஏய்ப்பு வழக்கில்.

People Pacl money return tamil 

அந்த சமயத்தில் மக்கள் செலுத்திய PACLபணம் பல ஆயிரம் கோடி திருட்டு போனது நிறைய நபர்களுக்கு தெரியாது அந்த பணத்தை மீட்கும் முயற்சி தற்போது நடக்கிறது இதைப் பற்றிய ஒரு  தெளிவான TAMIL NEWS கருத்து தான் இந்த பதிவு.

தமிழகத்தில் நிறைய நபர்களுக்கு pacl பிஏசிஎல் இல் இருந்த நிலவரம் அதாவது அடிப்படை உண்மையை தெரியாது! இதனால் மக்கள் அனைவரும் கூறுவதையும் உண்மை என்றே நம்புகிறார்கள்.

Pacl tamilnadu property 

மேலே கூறியது போல் 21ஆம் தேதி சிபி இந்த நிறுவனத்தை கையகப்படுத்தியது 21-22ஆம் தேதிக்குள் அனைத்து கிளைகளிலும் இருந்த பணத்தை பெரிய சில நபர்கள் மறைத்து விட்டனர்.

இந்தியா முழுவதும் 400 கிளைகளில் இந்த நிறுவனம் மக்கள் பணத்தை வசூல் செய்தது அத்தனை கிளைகளிலும் இருந்த படங்களை 21-22 date இரண்டே நாள்களில் இந்த நிறுவனம் மறைத்துவிட்டது இதுவே மக்களுக்கு பெரும் இழப்பாக இதுவரை கருதப்படுகிறது. 
Pacl refund pearls login tamil news
Today latest Tamil news 

இந்த உண்மை எத்தனை நபர்களுக்கு தெரியும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 90 சதவீதம் பேர்களுக்கு இது தெரியாது என்பதே அப்பட்டமான உண்மை.

How to recover Pacl money tamil? 

இந்த pacl money மீட்க வடமாநிலங்களில் நிறைய முயற்சிகளை எடுத்து வருகின்றனர் உதாரணமாக சந்திரசேகர் அவர்கள் இந்த பணத்தை மீட்க கிளைகளில் வேலை செய்த மேனேஜர் எத்தனை பேர் அவரவர் மீதும் வழக்குப்பதிவு செய்து வழக்குத் தொடுத்து வருகிறார்.

இதை செய்யத் தகுதியானவர்கள் யார் என்றால் இந்த நிறுவனத்தில் வேலை செய்த பெரிய பல சீனியர்களுக்கு மட்டுமே தெரியும் மேனேஜர் யார் என்பதே அதனால் அவர்களுடைய உதவியை திரு சந்திரசேகர் அவர்கள் நாடி இதை முடித்து வருகிறார்.
Pacl refund pearls login tamil news
Pacl refund news for tamilnadu 

அவர் இதைப் பற்றி கூறுவதாவது நம் இரத்தமாக சிந்தி உழைத்த இந்த பணத்தை எத்தனை நபர்கள் திருடி இருக்கிறார்கள்? அவர்களை எல்லாம் நாம் அடையாளம் காட்ட வேண்டும்.

இதற்கு நாம் முன்வர வேண்டும்! என்று அவர் எடுத்துரைக்கிறார் இது கிட்டத்தட்ட சரியான வார்த்தை என்று மக்களால் கருதப்படுகிறது.

Pacl tamilnadu branches 

400 கிளைகளிலும் இருந்த பணத்தை எப்படி திருட முடியும் என்று நினைத்தால் நீங்கள் சற்று யோசித்துப் பார்க்கலாம் கடைசி காலகட்டத்தில் வசூல் செய்த பணத்தை வைத்து மக்களுக்கும் வேலை செய்த ஏஜென்ட் உங்களுக்கும் சம்பளம் தந்து கொண்டிருந்தார்கள். 

அந்த சூழலில் pacl வசூல் செய்த பணம் அனைத்துமே அந்த அந்த கிளைகளிலே இருந்த காரணத்தால் இது அவர்களுக்கு சாத்தியமானது என்று sebi கூறப்படுகிறது அந்தப் பணம் எதுவுமே sebi கையில் வரவில்லை என்றும் சிபி அறிக்கையில் தெரிவித்துள்ளது.



வாட்ஸ் அப்பில் சேர:-CLICK HERE
டெலிகிராமில் சேர:-CLICK HERE
யூடியூப் சேனல்:-CLICK HERE



COMMENTS

பெயர்

code,17,G knowledge,4,Indian government jobs vacancy,2,News,22,sco,12,social medias,3,TECHNICALLY,24,themes,13,
ltr
item
ROCKER MIX TEACH : Tamil People Money News PACL: பணம் திருடு போனது-பல ஆயிரம் கோடி
Tamil People Money News PACL: பணம் திருடு போனது-பல ஆயிரம் கோடி
தமிழ்நாட்டில் நிறைய நபர்களுக்கு தெரியாத ஒரு முக்கியமான tamil news தகவலாகும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikHvaCrFv_ONzmu81b7ptJaeauJu482SdRBwHrwdMYWSuBOW8RN0sddtzoyErOReXyu7fGkZl56yxcX1Up6li3aB5ygDPeFMZDenTdBMQ0gjifkbElxlE1xx6d2CUNpzhDcSkBAE4z8q8/s640/pacl+online+refund+pacl+online+refund+status+pacl+online+refund+application+pacl+online+refund+registration+pacl+online+refund+2019+pacl+online+refund+apply+pacl+online+refund+registration+2019+pacl+online+refund+last+date+pacl+online+refund1.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikHvaCrFv_ONzmu81b7ptJaeauJu482SdRBwHrwdMYWSuBOW8RN0sddtzoyErOReXyu7fGkZl56yxcX1Up6li3aB5ygDPeFMZDenTdBMQ0gjifkbElxlE1xx6d2CUNpzhDcSkBAE4z8q8/s72-c/pacl+online+refund+pacl+online+refund+status+pacl+online+refund+application+pacl+online+refund+registration+pacl+online+refund+2019+pacl+online+refund+apply+pacl+online+refund+registration+2019+pacl+online+refund+last+date+pacl+online+refund1.jpeg
ROCKER MIX TEACH
https://www.technologymixed.com/2019/10/tamilnews.html
https://www.technologymixed.com/
https://www.technologymixed.com/
https://www.technologymixed.com/2019/10/tamilnews.html
true
5937162308637394203
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content