PACL ACKNOWLEDGEMENT-பணம் வந்ததை உறுதி செய்யப்பட்டுள்ளது

எனவே தவறுதலாக [PACL ACKNOWLEDGEMENT] பதிவு செய்தவர்களுக்கு இப்போது பணம் கிடைத்துவிட்டால்

Pacl Acknowledgement oney details Tamil 

பிஏசிஎல் அக்னாலேஜ்மென்ட் பணம் வந்ததை உறுதி செய்யப்பட்டுள்ளது.

PACL இல் முழுமையாக பணத்தை கட்டி முடித்தவர்கள் அவர்கள் தங்களுடைய ஆவணங்களை கம்பெனியிடம் கொடுத்துவிட்டு பின்னர் கம்பெனியிடம் இருந்து தரப்படும் [PACL ACKNOWLEDGEMENT] ஒரு அக்னாலேஜ்மென்ட் ரசீதை மட்டுமே வைத்திருப்பர்.
TAMIL NEWS: PACL ACKNOWLEDGEMENT-பணம் வந்ததை உறுதி செய்யப்பட்டுள்ளது
Pacl Perals acknowledgement images

PACL PERALS PGF ACKNOWLEDGEMENT TAMIL NEWS

  • தற்போது உள்ள சூழ்நிலையில் [SEBI சிபி] அவர்களுக்கு பணம் தருவதை நிறுத்தி வைத்திருக்கிறது அதாவது PACL ஒரிஜினல் ஆவணங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே பணம் தருவதாக ஒரு SEBI PACL REFUND இணையதளத்தில் பதிவு செய்வதற்காக அறிவித்துள்ளது.

  • எனவே பதிவு [SEBI WEBSITE] செய்தவர்கள் அவர்களுக்கும் ஒரு ரூபாய் [BANK ACCOUNT] வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட நிலையில் தற்போது [PACL MONEY]ஐயாயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு பணம் வந்து கொண்டிருக்கிறது.

  • இந்த சூழ்நிலையில் [PACL ACKNOWLEDGEMENT] அக்னாலேஜ்மென்ட் இருப்பவர்கள் யாரும் இந்த SEBI PACL REFUNDS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டாம் அவர்களுக்கு தனியான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று SEBI அறிவித்தது.

  • இதில் PACL அக்னாலேஜ்மென்ட் இருந்தவர்களிடம் BOND ஒரிஜினல் ஆவணங்களின் நகல் [XEROX] இருந்ததால் அதை வைத்து PACL REFUND இணையதளத்தில் பதிவு செய்துவிட்டனர் பணத்திற்காக.

  • இதில் ஆச்சரியம் என்னவென்றால் இணையதளத்தில் PACL ACKNOWLEDGEMENT, BOND XEROX வைத்திருப்பவர்கள் பதிவு செய்ய வேண்டாம் என்று சொன்ன நிலையில் அனைவருமே [SEBI LOGIN] பதிவு செய்யவில்லை இருப்பினும் ஒரு சிலர் அக்னாலேஜ்மென்ட் ஜெராக்ஸ் வைத்து பதிவுசெய்தனர் அவர்களுக்கும் தற்போது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் வரவு வைத்து கணக்கு சரிபார்க்கப்பட்டு வருகிறது.


  • ஒருவேளை [ACKNOWLEDGEMENT] இவர்களுக்கும் அதாவது [5000] ஆயிரத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் பணம் பெறுகின்றனர். இவர்களுக்கும் ACKNOWLEDGEMENT அந்த பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?
  • இது ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது காரணம்? ஒரு விஷயத்தை செய்ய வேண்டாம் என்று [SEBI] சிபி திட்டவட்டமாக அறிவித்த பின்னரும் அதை மீறி செய்தவர்களுக்கு ஒரு ரூபாய் கணக்கு சரி பார்ப்பதன் காரணம்? என்னவாக இருக்கும் என்று புரியவில்லை.
TAMIL NEWS: PACL ACKNOWLEDGEMENT-பணம் வந்ததை உறுதி செய்யப்பட்டுள்ளது
Tamil news for pacl acknowledgement


TODAY TAMIL NEWS FOR PACL PEARLS ACKNOWLEDGEMENT 

PACL ACKNOWLEDGEMENT XEROX வைத்துப் பதிவு செய்தவர்களுக்கும் பணம் கிடைத்தால் நல்லதுதான் காரணம்? அவர்கள் தற்போது பதிவு செய்துவிட்டனர் பின்னர் இவர்களுக்கான நிலை வரும்போது அவர்களின் நம்பர் அதற்காக திறக்கப்படும் புதிய PACL ACKNOWLEDGEMENT.

இணையதளத்தில் உள் நுழைய வில்லை என்றால் அந்த இணையதளத்தில் அவர்களால் பதிவு செய்ய இயலாது.

How to refund pacl acknowledgement money tamil? 


எனவே தவறுதலாக [PACL ACKNOWLEDGEMENT] பதிவு செய்தவர்களுக்கு இப்போது பணம் கிடைத்துவிட்டால் நல்லது தான் இருப்பினும் பதிவு [PEARLS] செய்யாதவர்கள்.

இதைக் கேட்டு பயப்படத் தேவையில்லை காரணம்? சிபி அனைவருக்குமே ஒரு நல்ல நிலையை உருவாக்கித் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த PACL PEARLS பணம் கிடைக்க நீண்ட காலம் தாமதம் ஆவது மட்டுமே மக்களின் மனதை வருத்தப்படும் நிலையில் ஆழ்த்தியுள்ளது.

Pacl acknowledgement money details in Sebi & Lotha committee 

[SEBI] சிபி மற்றும் [LOTHA] லோதா கமிட்டி அளித்த உத்தரவாதம் என்னவென்றால் இந்த PACL கம்பெனியில் பணம் செலுத்திய அனைவருக்குமே நிச்சயம் பணம் கிடைக்கும் உங்கள் PACL ACKNOWLEDGEMENT, BOND ஒரிஜினல் ஆவணங்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது.

PACL MONEY சம்மந்தமான மொத்த குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை பயன்படுத்துங்கள்

வாட்ஸ் அப்பில் சேர:-CLICK HERE
டெலிகிராமில் சேர:-CLICK HERE
யூடியூப் சேனல்:-CLICK HERE

COMMENTS

பெயர்

code,17,G knowledge,4,Indian government jobs vacancy,2,News,22,sco,12,social medias,3,TECHNICALLY,24,themes,13,
ltr
item
ROCKER MIX TEACH : PACL ACKNOWLEDGEMENT-பணம் வந்ததை உறுதி செய்யப்பட்டுள்ளது
PACL ACKNOWLEDGEMENT-பணம் வந்ததை உறுதி செய்யப்பட்டுள்ளது
எனவே தவறுதலாக [PACL ACKNOWLEDGEMENT] பதிவு செய்தவர்களுக்கு இப்போது பணம் கிடைத்துவிட்டால்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIsn-xWuiYZ5lrfj7Hoi_RhULcb1uFjNcy_hq_wyEa6EIN9CgTCnLej5CM0FSyYSosQ1I72SmPsvxGvyBMZoZzv0NAUPJgjYGJICzPMw8OIJdUpb8k-R8uEMRvEFq3R7lQDI-D4pjuAbk/s320/PACL+Acknowledgment+has+confirmed+the+payment2.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIsn-xWuiYZ5lrfj7Hoi_RhULcb1uFjNcy_hq_wyEa6EIN9CgTCnLej5CM0FSyYSosQ1I72SmPsvxGvyBMZoZzv0NAUPJgjYGJICzPMw8OIJdUpb8k-R8uEMRvEFq3R7lQDI-D4pjuAbk/s72-c/PACL+Acknowledgment+has+confirmed+the+payment2.png
ROCKER MIX TEACH
https://www.technologymixed.com/2019/11/tamil-news-pacl-acknowledgement.html
https://www.technologymixed.com/
https://www.technologymixed.com/
https://www.technologymixed.com/2019/11/tamil-news-pacl-acknowledgement.html
true
5937162308637394203
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content